Kutti revathi biography of abraham
Biography of isaac
Biography of abraham bible!
குட்டி ரேவதி
குட்டி ரேவதி | |
|---|---|
| பிறப்பு | ரேவதி சுயம்புலிங்கம் சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
| தொழில் | எழுத்தாளர் |
| வகை | கட்டுரைகள், கவிதைகள் |
குட்டி ரேவதி (Kutti Revathi) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட ஒரு பெண் கவிஞர் ஆவார்.[1] சித்த மருத்துவரான இவர் பாடலாசிரியர், பெண்ணிய ஆர்வலர், திரைப்பட இயக்குநர் மற்றும் மருத்துவர் என பன்முகங்களுடனும் சமகாலத்தில் எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராகவும் இயங்கிவருகிறார்.
கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். இவர் மூன்று கவிதை நுால்களை வெளியிட்டுள்ளார்.பெண்களுக்கான இலக்கிய காலாண்டு இதழான பணிக்குடம் என்ற முதல் தமிழ் பெண்ணிய இதழின் ஆசிரியராகவும் உள்ளார்.
Biography of jacob
இவ்விதழில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே அதிகம் வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. பல இலக்கிய சந்திப்புகள் மற்றும் சக மாணவர்களின் கவிதைத் தொகுப்புகளை மதிப்பாய்வு செய்தபின்னரே தனது சொந்த படைப்புகளில் சிலவற்றை குட்டி ரேவதி உருவாக்கத் தொடங்கினார்.
தலித் பெண்ணியம் என்பதை சித்தாந்த வடிவில் கட்டமைப்பதும் களப்பணிக்குச் செயல